இந்த பாம்பு வகை ரொம்ப ஆபத்தானது.ஊர் மக்களே இந்த பாம்பை பிடித்து இருக்கிறாங்க.இ்ப்படி யாருமே முயற்ச்சி செய்யாதீர்கள். பாம்பு பழிவாங்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.முதலில் அந்த வீட்டிற்க்கு சிறிய பாம்பு ஒன்று வந்துள்ளது. அந்த சிறிய பாம்பு வீட்டிற்க்குள் ஔிந்து இருந்திருக்கிறது அதை எப்படியோ பார்த்த வீட்டுக்காரர்கள் பாம்பு பிடிக்கும் நபரை அழைத்து அந்த சிறிய பாம்பை பிடித்து விட்டார்கள்…அதன் வீடியோ உள்ளது..இந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு மாதங்களுக்கு அப்புறம் பெரிய பாம்பு அதே வீட்டிற்க்கு வந்துள்ளது…பாம்பு பிடிக்கும் நபர் வர தாமதம் ஆனதால் அதை அந்த ஊார் மக்கள் பிடித்து உள்ளார்கள்…எப்படி படித்தார்கள் வீடியோ லிங்க் இருக்கு பாருங்க …