இந்த பதிவில் நான் எனக்குப்பிடித்த youtubers பற்றி நான் சொல்லியிருக்கிறேன்.என்னை போல நிறைபேருக்கு பயண விடியோஸ் மற்றும் வினோதமான வீடியோஸ் வெளிவிடும் youtubers பிடிக்கும் .இந்த வீடியோவில் உங்களுக்கு பிடித்த youtubers யாராவது இருந்தால் கமெண்ட் பண்ணுங்க
Tag: Technology
பாக்ஸ் பார்க்க தான் சின்னதாக ஆனால் விலை 18,500 ரூபாய் …வீடியோ லிங்க் கீழே இருக்கு வீடியோ திறப்பதற்க்கு முன்னால் கண்டுபிடித்தீர்கள் என்றால் கமெண்ட் ல சொல்லுங்க… சின்ன குறிப்பு தருகிறேன் இந்த பாக்ஸல உள்ளது வாட்ச்..