விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்பது பெரும்பாலும் எல்லாருடைய கனவாக இருக்கும்.இந்த பதிவில் நான் குவைத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு குவைத் விமான சேவை வழியாக சென்ற என்னுடைய பயண அனுபவங்களை குறிப்பிட்டு உள்ளேன்.
விமானத்தின் உள்புறம் மிகவும் அருமையாக இருந்தது.விமானத்தில் வழங்கப்பட்டஉணவு மிகவும் சுவையாக இருந்தது .விமானத்தில் எனக்கு சன்னல் ஓர இருக்கை கிடைத்தது எனக்கு மேகக்கூட்டங்களை எல்லாம் பார்க்கும் போது மிகவும் அழகாக இருந்தது.வீடியோ லிங்க் இருக்கு பார்த்து ரசியுங்கள்.
Prev post
I Have to do in the morning
darvin Shaji
Related Posts
- 7 months ago
- 7 months ago