வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் நான் என் கண்ணை கட்டிக்கொண்டு புதுவித போட்டி ஒன்றை நடத்தினேன் .போட்டி என்னவென்றால் ஒரு சாத்துக்குடி பழத்தை கண்ணை கட்டிக்கொண்டு பழச்சாறு தயார் பண்ணணும். நானும் மகேஷ் குமார் அண்ணணும் சேர்ந்து இந்த போட்டியை நடத்தினோம்.இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 100 ரியால் பரிசாக கிடைக்கும்.ஒருவேளை நான் தோல்வி அடைந்தால் மகேஷ் அண்ணணுக்கு நான் 110 ரியால் பணம் பரிசாக கொடுக்கணும்.100 ரியால் என்றால் இந்திய பணமதிப்பில் 2000 ரூபாய் வரும் .போட்டியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை வீடியோ பாருங்க
darvin Shaji
Related Posts
- 7 months ago
- 7 months ago